கே.பி.முனுசாமி மீது ஊழல் வழக்கு… விஜிலென்ஸ் அதிரடி..

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கே.பி.முனுசாமி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, தெரு விளக்கு உதிரி பாகங்கள் கொள்முதலில் முறைகேடு, நம்ம டாய்லட் ஊழல் உள்ளிட்ட பல ஊழல் புகார்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரித்து வருகிறது.

 மக்கள்செய்திமையம் புகாரின் பேரில் தெரு விளக்கு உதிரி பாகங்கள் கொள்முதலில் முறைகேடு, நம்ம டாய்லட் ஊழல் ஆகிய இரண்டு ஊழல்களையும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்  ஊழல் வழக்கு பதிவு செய்ய தலைமைச் செயலாளருக்கு  பரிந்துரை செய்துள்ளது.

      தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் கோப்பு நிலுவையில் உள்ளது..

Comments

comments