கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை- அதே போல்…மூத்த பத்திகையாளர் அன்பழகனை கொலை செய்ய முயற்சி

கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை

           அதே போல்..

         தமிழகத்தில் அதிமுக அரசின் ஊழல்களை  ஆதாரங்களுடன் வெளியிட்ட  மூத்த

          பத்திரிகையாளர் அன்பழகனை 19.12.18ம் தேதி 6.10க்கு சுட்டு கொல்ல

          முயற்சி..மாடுகளால் தப்பித்தார் அன்பழகன்…

          அடுத்து கொலை செய்ய தொடர் முயற்சி

         பின்னணியில் இரண்டு அமைச்சர்கள்…இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள்.. உள்ளிட்ட 10

         அரசு அதிகாரிகள்..

         மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கொலைக்கு முன்…

          ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிடுவாரா… சிபிஐ விசாரிக்குமா..

          

 

Comments

comments