ஊரக வளர்ச்சித்துறை ரூ1130.10 கோடி + ரூ66.84கோடி= ரூ1196.94கோடி எங்கே… போடாத சாலைக்கு போலி பில்லா…

பிரதம மந்திரி கிராம சேவக் யோஜனா(PMGSY) 2012-13ல் ரூ1130.10கோடி 500 பேருக்கு மேல் வசிக்கும் கிராம பகுதிகளில் சாலை போட ஒதுக்கீடு செய்யப்பட்டது. போடாத சாலைக்கு மன்னிக்கவும் போட்டாதாக கோப்புகளில் எழுதி, போலி எம்.புத்தகம் தயாரித்த சாலைக்கு ஐந்தாண்டுகளுக்கு பராமரிப்பு பணி செய்ய ரூ68.84கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது சரி…ரூ1196.94கோடி எங்கே..சாலையே போடவில்லை என்று கிராம மக்கள் கதறுவது போலி பில் போட்டவர்களின் காதுகளில் விழவில்லை. ஆனால் மக்கள்செய்திமையம் காதில் விழுந்துவிட்டது..

  12600 கிராம பஞ்சாய்த்துகளில் 500 பேருக்கு மேல் வசிக்கும் கிராம பகுதிகளில் சாலையே போடாமல், போலி பில் போட்ட  குண்டும், குழியுமாக நடக்கவே வக்கில்லாத சாலைகளை போட்டோ எடுத்து அனுப்புங்கள்…

  போடாத சாலைக்கு பில் போட்ட ஆதாரங்கள் இதோ.. இதை பார்த்த பிறகும் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கலாமா? சிந்தித்து பாருங்கள்…

Comments

comments