அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO..Poor planning and tardy implementation -7.3.2002ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஆங்கில கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 17ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

 I was distressed to learn that tamilnadu is lagging behind other states in securingcentral assistance.

  I was disturbed to lears that of late in the case of many centrally sponsored and central schemes funds released by the government of india are not being fully utlised due to poor planning and  tardy implementation..

 17 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்வராக இருந்த ஜெயலலிதா கடிதத்தை பார்க்கும் போது, 17 ஆண்டுகளுக்கு முன்பே அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நிர்வாக திறமையற்றவர்.. அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர் என்பது வெளிச்சமாகி உள்ளது.  ஜெயலலிதாவின் விமர்சனத்துக்குள்ளான அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்தான் இன்று துணை முதல்வர்.. பிறகு எப்படி தமிழ்நாடு வளர்ச்சி அடையும்..

 

 

 

Comments

comments