அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO.. முறையான திட்டமின்மை – மந்தமான செயல்பாடு.. 7.3.200ல் முதல்வர் ஜெயலலிதா கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 19 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

  ஜெ கடிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்துப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் முறையான திட்டமின்மை மற்றும் மந்தமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசு வழங்குகின்ற நிதி முழுமையாக பயன்படுத்தபடாமல் உள்ளது என்பதை அறிந்து நான் மிக்க கவலை அடைந்துள்ளேன்..

 தங்கள் துறையின் அரசு செயலாளர்கள் மத்தியில் நிலவும் இந்த ஆரோக்கியமற்ற போக்கு குறித்து நான் மிகுந்த அதிருப்தி அடைகிறேன் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்..

 முதல்வராக இருந்த ஜெயலலிதா, அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தை பார்க்கும் போது, அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர் என்பது உறுதியாகிறது…

              ( முதல்வர் ஜெயலலிதாவின் ஆங்கில கடிதம் நாளை வெளியாகும்

 

Comments

comments