அன்பழகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய இடம்..

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் மீது பொய் வழக்கு பதிவு செய்தவுடன், கோவையிலிருந்து கூலிப்படை கும்பலை அனுப்பி 19.12.18ம் தேதி மாலை 6.10க்கு மல்லியம் நரசிம்மன் நகரில் துப்பாக்கியால் சூட்டு, கொலை வெறி தாக்குதல் நடத்திய இடம்…  

  மண்சாலையில் படுத்திருந்த மாடுகளால் அன்பழகன் உயிர் தப்பினார்.. அன்பழகன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தாத பூந்தமல்லி காவல்துறை அதிகாரிகள்  மண் சாலையில் மாடுகள் படுக்க கூடாது, நிற்க கூடாது என்று மாடுகளின் உரிமையாளர்களை மிரட்டியுள்ளார்கள்..

 அன்பழகன் மீது நடத்திய துப்பாக்கி சூடு, கொலை வெறி தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல்   செய்வோம்…   

 

 

Comments

comments