தமிழக அரசு போக்குவரத்து கழகம் உட்பட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் என அனைத்திற்குமான பணியாளர்கள் TNPSC மூலம் தேர்வு செய்ய ஏதுவாக தமிழக சட்டசபையில் கடந்த 07.01.2022 அன்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது தொடர்பான தமிழக அரசின் அரசிதழ் செய்தி குறிப்பு.


