அதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD நிறுவனம் 39 மக்களவைத் தொகுதிகளில் 1,45,983 வாக்காளர்களை சந்தித்து எடுத்து 16.4.19ம் தேதி வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..திமுக கூட்டணி -20, அதிமுக கூட்டணி -04, டி.டி.வி தினகரன் – 08, இழுபறி-07 ..

 18.4.19ம் தேதி வாக்கு பதிவு முடிந்து 48 மணி நேரம் கழித்து, டி.டி.வி தினகரன் – 08, இழு பறி – 07, அதிமுக கூட்டணி – 04 ஆகிய 19 தொகுதிகளில் வாக்காளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. 19 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 30,000 வாக்காளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்கப்பட்டது..ஆனால் வாக்கு பதிவுக்கு பின் கருத்துக்கணிப்பு எடுக்காத 20 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குபதிவுக்கு பின் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை பல தரப்பு மக்களிடமும் பேசி நிலவரங்களை உறுதி செய்தோம்.

 19.5.19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம், திருப்பரங்குன்றம் வாக்கு பதிவு முடிந்தது.

 20.5.19ம் தேதி காலை 11மணி முதல் இரவு 8மணி வரை தொகுதிக்கு 1000 வாக்காளர்கள் என 3804  வாக்காளர்களை சந்தித்து யாருக்கு வாக்களித்தீர்கள்  கருத்துக்களை கேட்டோம்..சூலூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு பதிவுக்கு பின் கருத்துக்கணிப்பு கேட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதிமுகவினர் மிரட்டினார். ஆனால் அதிமுகவினரின் மிரட்டலை மீறி 804 வாக்காளர்களிடம் கருத்து கேட்க முடிந்தது.

 மக்கள்செய்திமையத்தின் வாக்குபதிவுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் நிலவரங்கள் இதோ.. இந்த  கருத்துக்கணிப்பில் சிறிய அளவிலான மாறுதலுக்கு வாய்ப்பு உள்ளது.39 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம்…

 திமுக கூட்டணி ..

 1.வடசென்னை

2. தென் சென்னை

3. ஸ்ரீபெரும்புதூர்

4. காஞ்சிபுரம்

5. அரக்கோணம்

6. திருவண்ணாமலை

7.கள்ளக்குறிச்சி

8. சேலம்

9.நாமக்கல்

10.ஈரோடு

11.நீலகிரி

12. பொள்ளாச்சி

13. திண்டுக்கல்

14. பெரம்பலூர்

15. கடலூர்

16. மயிலாடுதுறை

17.நாகப்பட்டினம்

18. ஆரணி

19. தூத்துக்குடி

20. தென்காசி

21. விருதுநகர்

22. திருநெல்வேலி

23.கன்னியாகுமரி

24. கரூர்

25. தருமபுரி

26. கோவை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.. பரிசு பெட்டகம்..

  தஞ்சாவூர் தொகுதியில் கடைசி நேரத்தில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம், பணத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கினார். ஆனாலும் கொஞ்சம் வாக்கு வித்தியாசத்தில் பரிசு பெட்டகம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது..

 1. திருச்சி
 2. தஞ்சாவூர்
 3. சிவங்கை
 4. ராமநாதபுரம்
 5. தேனி

எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணி ..

 1. திருவள்ளூர்
 2. கிருஷ்ணகிரி
 3. திருப்பூர்

இழு பறி தொடரும்… மத்திய சென்னையில் உருது பேசும்(சன்னி) இஸ்லாமியர்கள் கடைசி நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால் வாக்கு பதிவு சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், வாக்கு பதிவுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் நம்மால் முடிவுக்கு வர இயலவில்லை.

 1. விழுப்புரம்(தனி)
 2. சிதம்பரம் (தனி)
 3. மத்திய சென்னை
 4. மதுரை

               22 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம்..

திமுக கூட்டணி…

 1. பூந்தமல்லி
 2. குடியாத்தம்
 3. ஆம்பூர்
 4. பரமக்குடி
 5. திருவாரூர்
 6. அரூர்
 7. நிலக்கோட்டை
 8. சூலூர்
 9. தஞ்சாவூர்
 10. திருபோரூர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்..பரிசுப் பெட்டகம்

 1. ஆண்டிப்பட்டி
 2. பெரியகுளம்
 3. சாத்தூர்
 4. மானாமதுரை
 5. திருப்பரங்குன்றம்
 6. ஒட்டப்பிடராம்
 7. பெரம்பூர்
 8. விளாத்திக்குளம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி..

 1. பாப்பிரெட்டிப்பட்டி
 2. சோளிங்கர்
 3. ஒசூர்

இழு பறி….மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் கருத்துக்கணிப்பில் உறுதியான முடிவு வெளியிட முடியவில்லை.

 1. அரவக்குறிச்சி.

39 மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்கு பதிவு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு…வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கப்பட்டது. அதனால் வாக்கு பதிவுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் குறைந்த அளவிலான மாறுதலுக்கு வாய்ப்பு உள்ளது.

Comments

comments