அதிமுகவுக்கு எதிர்காலம் கேள்விக்குறியா?-டி.டி.வி தினகரனுக்கு மக்கள் ஆதரவு நிலை..மக்கள்செய்திமையத்தின் கருத்து கணிப்பு முடிவு..ஜனவரி1ம் தேதி வெளியாகும்…

234 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய 39 எம்.பி தொகுதிகளில் மக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து கிராமங்கள், பேரூர்கள், நகரங்களில் எடுக்கப்பட்ட  கருத்து கணிப்பின் முடிவுகள் ஜனவரி 1ம் தேதி வெளியிடப்படும்.

 மக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து  உள்ளூர் படித்த இளைஞர்களுடன் சேர்ந்து 5213 கிராம பஞ்சாய்த்து, 308 பேரூராட்சிகள், 70 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளில் திண்ணை பேச்சு பாணியில், டீக்கடைகளில், சலூனில், மாலை நேரத்தில் மரத்தடிகளில், ஹோட்டல்களில், பேரூந்து நிலையங்களில், மக்கள் கூடும் சந்தைகள் இப்படி பல இடங்களில்  மக்களின் கருத்து என்ன என்று ஆய்வு செய்யப்பட்டது.…

  1. எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் நிலை..
  2. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு(டி.டி.வி தினகரன்) மக்களின் ஆதரவு ..
  3. எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்களின் ஆதரவு எப்படி
  4. அதிமுக அரசு ஊழல் அரசா…
  5. பாஜகவுக்கு வாக்கு அளிப்பீர்களா..

 இந்த ஐந்து கேள்விகளின் அடிப்படையில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

            1.1.2019 அன்று மக்களின் கருத்துக்களை வெளியிடுகிறோம்…

 

Comments

comments