அண்ணா பல்கலைக்கழகம் .. துணை வேந்தராக சூரப்பா நியமனம்..மக்கள்செய்திமையம் முதலில் வெளியிட்டது..

   அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே சூரப்பாவை நியமிக்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாக மக்கள்செய்திமையம்.காம் 2.4.18ம் தேதி காலையே 5.30 மணிக்கு செய்தி வெளியிட்டது…

மிழகத்தில் நம்பர் -1 புலனாய்வு இணைய தளம் makkalseithimaiyam.com என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது…

 மக்கள்செய்திமையம்.காம் சொன்னது நடக்கும்..நடப்பதையே சொல்லும்… உண்மையை மட்டும் வெளியிடும் ஒரே இணைய தளம் மக்கள்செய்திமையம்.காம்தான்…

 அரசியல் கட்சித் தலைவர்கள், கர்நாடகத்தை மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவுக்கு எப்படி துணை வேந்தர் பதவி கொடுக்கலாம் என்று அறிக்கை போர் நடத்தி வருகிறார்கள்… ஆளுநர் நடத்திய இண்டர்வீயூவில் கலந்துக்கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன் உயர்க்கல்வித்துறை அமைச்சருக்கு கோடிக்கணக்கில் கொடுத்து, துணை வேந்தர் பதவியை விலைக்கு வாங்க முயற்சி செய்தார் என்பதுதான் உண்மை.. இலஞ்சம் கொடுத்து, துணை வேந்தர் பதவிக்கு முயற்சி செய்ததற்கு ஏன்… அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை.

 கணேசனை தவிர  இண்டர்வீயூவில் கலந்துக்கொண்ட நான்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தலா சில கோடிகளை இலஞ்சமாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளரின் புரோக்கர் மூலம்  கொடுத்துள்ளார்கள்…

 கணேசன் உள்ளிட்ட ஐந்து பேரும் யாரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, ஏமாந்தார்கள் என்ற செய்தியை விரைவில் வெளியிடும்…

 

 

Comments

comments