தமிழக பட்ஜெட் பற்றிய விபரங்களுக்கு. TNLA-Agri Budget part 1 tamil-Date-19.03.2022Download TNLA-Tamil Nadu Budget 2022-2023Tamil part-1-Date-18.03.2022Download
March, 2022
-
1 March
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
February, 2022
-
22 February
அதிரடி தீர்ப்பு..!!
மாநில ஆளுனர்கள் எந்த நீதி மன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை – கொல்கத்தா உயர்நீதி மன்றம் தீர்ப்பு மேற்கு வங்க ஆளுனர் ஜக்தீப் தங்கர் பாஜக பாஜக வின் ‘ஊதுகுழல்’ ( mouthpiece ) போல செயல்படுகிறார் எனவும் அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்று கூறி கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை PIL) தலைமை நீதிபதி பிரகாஷ் ஶ்ரீவாஸ்தவா அவர்கள் மற்றும் நீதிபதி ராஜரிஷி பரத்வாஜ் அவர்கள் …
-
22 February
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இணையதளம் வழியே தெரிந்துகொள்ளலாம் – மாநில தேர்தல் ஆணையம்
January, 2022
-
26 January
அனைத்திருக்கும் TNPSC..!!
தமிழக அரசு போக்குவரத்து கழகம் உட்பட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் என அனைத்திற்குமான பணியாளர்கள் TNPSC மூலம் தேர்வு செய்ய ஏதுவாக தமிழக சட்டசபையில் கடந்த 07.01.2022 அன்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது தொடர்பான தமிழக அரசின் அரசிதழ் செய்தி குறிப்பு.
December, 2021
-
19 December
மாரிதாஸ் கைது சரி.!
மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார். காவல்துறை குற்றத்தை புலன் …
October, 2021
-
28 October
அன்புவின் இதயம் . . .
அன்புவின் இதயமாகிய நான், 13-10-2021 அன்று மதியம் 01:15க்கு என் இயக்கத்தை நிறுத்தி கொண்டேன். கடந்த 28 ஆண்டுகளில் நான் பல கண்டனங்கள், பல அழுகுரல்கள், பல கோபதாபங்களை கண்டு இருக்கிறேன். என் அன்பு எழுத ஆரம்பித்தபோது, நான் உற்சாகமாய் துடித்தேன். என் துடிப்பு பலமுறை அதிகரித்து வந்தது. ஏது தெரியுமா? சக பேனா இதயங்களில் ஏற்பட்ட வலி, ரணம், ஏக்கம் காரணமாக. என்ன செய்வேன்!? நான் வெறும் துடிக்கும் …
-
27 October
நெஞ்சார்ந்த நன்றிகள்.!
சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் மற்றும் சென்னை பிரஸ் கிளப் பொருளாளரும் ஆன வி. அன்பழகன் அவர்களின் படதிறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம் பூவாளூரில் 24-10-2021 காலை 10-00 மணியளவில் நடைபெற்றது. பல்வேறு பணிகளுக்கிடையே நமது மாவட்ட அமைச்சர் மாண்புமிகு திரு. கே.என். நேரு அவர்கள் கலந்துக் கொண்டு திரு. வி.அன்பழகன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் …